Franchise தொழில் துவங்க

கேசினோ: 32 வருட தொழில் அனுபவம்.

தேநீர்: சிந்தனையுடன் தொடர்புடையது.!

மையம்: எங்கே தேநீர் இருக்கிறதோ அங்கே நம்பிக்கை இருக்கும்.!

நவீன தேநீர் கடை

25+ தேநீர் வகைகள்

50+ தேநீர் நொறுவல்கள்

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்கள்

  • மனித வள நுண்திறன் பயிற்சிகள்
  • புதிய தயாரிப்புகள்
  • தொழில் வளர்ச்சிக்கான செயல்பாடுகள்
வருட அனுபவம்

0

சிறந்த தயாரிப்புகள்

0

விற்பனை நிலையங்கள்

0

பணியாளர்கள்

0

கேசினோ டீ பாய்ண்ட்

0
Master Franchise
0
Franchise Outlet
0
Employement

Menu

தொழில் வாய்ப்பு

அதிக வாடிக்கையாளர்கள்

அதிக வருமானம்

முன் அனுபவமின்றி சிறந்த தொழில்

முதலீடு திரும்ப பெரும் காலம்: 18 மாதங்கள்

Franchise தொழிலினை யார் துவங்கலாம்?

  • முன் அனுபவமின்றி தொழில் துவங்க விருப்பமுள்ளவர்கள்.
  • தங்களது கடை / தேநீர் கடையினை நவீன தேநீர் கடையாக மாற்றி அதிக வாடிக்கையாளர்களுடன் அதிக வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள்.
  • சொந்த கடை வைத்திருப்பவர்கள் நிறுவனம் மூலம் தொழில் நடத்தி நீடித்த நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் (FOCO).
  • நடந்து கொண்டிருக்கும் தேநீர் கடையினை வங்கி கடன் பெற்று நவீன தேநீர் கடையாக மாற்றி அதிக வருமானம் பெற விரும்புபவர்கள்.
  • சுய உதவிக்குழு பெண்கள்.